Monday 30 January 2012

THE NOBLE NATURE

              ங்கிலக் கவிஞர் பென் ஜான்சன் எழுதிய தி நோபிள் நேச்சர் என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. அதை உங்களுக்காக இங்கே தருகிறேன்.         
"It is not growging like a tree
In bulk, doth make Man better be;
Or standing long an oak three hundred year,
To fall a log at last, dry, bald and sere;
A lily of a day 
Is fairer far in May,
Although it fall and die that night-
It was the plant and flower of Light.
In small proportions we just beauties see;
And in short measures life may perfect be."
                                                            - Ben Johnson
           இப்பாடலின் பொருளானது, ஓக் மரம் 300 ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடியது.ஆனால் அது மிகவும் மதிப்புள்ள மரம் என்று கூற முடியாது. லில்லிப் பூ மலர்ந்த நாளிலேயே வாடி வதங்கி விடுகிறது. எனினும் அது இனிமையையும் ஒளியையும் பரப்புகிறது. லில்லியின் மதிப்பு ஓக் மரத்தின் மதிப்பை விட அதிகம். எனவே, ஒரு பொருளின் மதிப்பு அதன் பருமனையோ வயதையோ பொருத்தது அன்று.
                 கவிஞர் பென் ஜான்சன் நம் வாழ்க்கை ஓக் மரம் போல் இல்லாது, லில்லி மலராக வாழ அழைக்கிறார். ஏசு கிறிஸ்து முதல்  நம்ம ஊர் பாரதி, பட்டுக்கோட்டை , புதுமைப்பித்தன் ... என்று எத்தனையோ பேர் வாழ்ந்த வாழ்க்கை இன்றும்  லில்லியாக ஒளிர்வதைக் காணலாம்.

1 comment: