Friday 10 January 2014

அகமதிப்பீட்டுத் தேர்வு 2013 - 2014



கட்டுரைகளுக்கான தலைப்புகள்:

  1. நீ சென்று வந்த ஏதேனும் ஓர் ஊரின் சிறப்புகள்.
  2. உன்னை அதிர வைத்த அல்லது நெகிழ வைத்த ஒரு நிகழ்வு.
  3. மீத்தேன் எரிவாயு திட்டம்
  4. சுயதொழில் செய்யும் ஒருவருடன் நேர்காணல்.
  5. உனக்கு எந்த மாதிரி வேலை கிடைத்தால் மகிழ்ச்சி கொள்வாய்? ஏன்?
  6. உன் மனங்கவர்ந்த சாதனையாளர்.
  7. இன்றுமுதல், ‘நீதான் முதலமைச்சர்’ என்றால், இனி எப்படிப்பட்ட தமிழகத்தைக் காணலாம்?
  8. ஞெகிழியினால் ஏற்படும் விளைவுகள் 
  9. அஸ்டிராய்ட் எனப்படும் விண்கற்கள் பற்றி நீ அறிவன.
  10. அண்மையில் நீவிர் படித்த நூல் ஒன்றிற்கு விமர்சனம் எழுதுக அல்லது கீழ்க்காணும் குறும்படங்களைப் பார்த்துவிட்டு ஏதேனும் ஒன்றிக்கு விமர்சனம் எழுதுக.

1.       A4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல், ஏதேனும் ஐந்தினுக்கு மட்டும்      எழுதுக.
2.       பயனுள்ள தொடுப்புகள் சில: