கட்டுரைகளுக்கான தலைப்புகள்:
- நீ சென்று வந்த ஏதேனும் ஓர் ஊரின் சிறப்புகள்.
- உன்னை அதிர வைத்த
அல்லது நெகிழ வைத்த ஒரு நிகழ்வு.
- மீத்தேன் எரிவாயு திட்டம்
- சுயதொழில் செய்யும்
ஒருவருடன் நேர்காணல்.
- உனக்கு எந்த மாதிரி
வேலை கிடைத்தால் மகிழ்ச்சி கொள்வாய்? ஏன்?
- உன் மனங்கவர்ந்த சாதனையாளர்.
- இன்றுமுதல், ‘நீதான்
முதலமைச்சர்’ என்றால், இனி எப்படிப்பட்ட தமிழகத்தைக் காணலாம்?
- ஞெகிழியினால் ஏற்படும் விளைவுகள்
- அஸ்டிராய்ட் எனப்படும்
விண்கற்கள் பற்றி நீ அறிவன.
- அண்மையில் நீவிர் படித்த நூல் ஒன்றிற்கு விமர்சனம் எழுதுக அல்லது கீழ்க்காணும் குறும்படங்களைப் பார்த்துவிட்டு ஏதேனும் ஒன்றிக்கு விமர்சனம் எழுதுக.
1. A4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல், ஏதேனும் ஐந்தினுக்கு மட்டும் எழுதுக.
2. பயனுள்ள தொடுப்புகள் சில: